image

தமிழக முதல்வர் ஜெயலலிதாவை கடைசியாகச் சந்தித்த பொதுஜனங்கள்...

தமிழக முதல்வர் ஜெயலலிதாவை கடைசியாகச் சந்தித்த பொதுஜனங்கள்..... தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவனத்தின் மூலம் செப்டம்பர் 21-ம் தேதி, செயிண்ட் ஜார்ஜ் கோட்டையில் ஒரு நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. நீலகிரி மாவட்டத்தில் இருக்கும் தேயிலை தோட்ட தொழிற்குழுக்களுக்கு வாகனங்கள், கடனுதவி வழங்கும் நிகழ்ச்சி அது. அதில் தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் கைகளால் உதவிகளைப் பெறுவதற்கு நீலகிரியில் இருந்து பெண் தோட்டத் தொழிலாளர்கள் சிலர் வந்திருந்தனர். அவர்கள்தான், நடமாடும் தமிழக முதல்வர் ஜெயலலிதாவை (அம்மாவை) கடைசியாகப் பார்த்த பொதுஜனங்கள்.கடைசியாகச் சந்தித்த பொதுஜனங்கள்...

image

நீரிலிருந்து தலையைத் தூக்கிப்பார்க்கும் தவளை....

இந்தப் புகைப்படப் போட்டியில் வென்ற புகைப்படங்கள், லண்டன் உயிரியல் கழகத்தின் கண்காட்சியில் காட்சிக்காக வைக்கப்பட்டுள்ளன. நீரிலிருந்து தலையைத் தூக்கிப்பார்க்கும் இந்தத் தவளையின் படத்தை கிடியன் நைட் எடுத்துள்ளார்.

image

விவசாயப் பெண் வாங்கிய விருது

இன்று சினிமாக்காரங்க வாங்குன தேசிய விருது தான் பேப்பர்ல வந்து இருக்கு... விவசாயப் பெண் வாங்கிய விருது வரல... மக்காச்சோள சாகுபடியில் சாதனை படைத்த தமிழக பெண் விவசாயி பூங்கோதைக்கு மத்திய அரசு விருது. சகோதரிக்கு.. "" நமது பூமி "" இணையத்தள தமிழ் செய்தி சேவையின் சார்பில் வாழ்த்துக்கள்

மேலும் பார்க்க...