தமிழ்நாடு அனைத்து ஊடக செய்தியாளர்கள் சங்கத்தின் மாநில மாநாடு சென்னையில் நடைபெற்றது அதன் செய்தியும் புகைபடகாட்சியும்

தமிழ்நாடு அனைத்து ஊடக செய்தியாளர்களின் மாநில மாநாடு சென்னை இராஜா அண்ணாமலை மன்றத்தில் ஆல் இந்தியோ ரேடியோ N .முருகன் அவரது தலைமையில் நடைபெற்றது இவ்விழாவில் சிறப்பு மலர் வெளீயீடு மற்றும் சிறந்த சாதனையாளர்களுக்கான "பாரத் ஸ்ரீ பிரஸ் அவார்டு" விருது வழங்கப்பட்டது.

Demo2 first
தமிழ்நாடு அனைத்து ஊடக செய்தியாளர்களின் முதல் மாநில மாநாடு காட்சிகள்
Demo2 second

முன்னிலை வகித்தோர்கள்

இந்த விழாவிற்கு இச்சங்கத்தின் மாநில தலைவர் செங்கை S .பாலு மாநிலச் செயலாளர் R .S .பாபு, மாநிலத் துணைத் தலைவர் K .ரத்தினவேல், மாநில இணைச் செயலாளர் S .A .அஜிஸ், மாநிலப் பொருளாளர் R .C .சந்திரக்குமார், மாநில அமைப்புச் செயலாளர் P .சுப்பிரமணியம் , மாநில செய்தி தொடர்பாளர் சிவத்திருத்தொண்டரடிமை , ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

சிறப்பு விருந்தினர்கள்

விழாவிற்கு சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட சென்னை மாநகர மேயர் சைதை சா.துரைசாமி சென்னை உயர்நீதிமன்ற நீதியரசர் K.ஞானபிரகாசம், நீதியரசர் பொன் P.பாஸ்கரன் , N .செண்பக ராமன் ஐ.பி.எஸ், செந்தாமரைக்கண்ணன் ஐ.பி.எஸ்., நந்தக்குமார் ஐ.ஆர்.எஸ்., M .கலையரசன் எம்.எல்.ஏ , உ.தனியரசு எம்.எல்.ஏ ஆகியோர்
தமிழ்நாட்டில் பல்வேறு துறைகளில் சாதனை படைத்த முப்பது சாதனையாளர்களுக்கு " பாரத் ஸ்ரீ பிரஸ் அவார்டு "விருதை வழங்கி சிறப்புரையாற்றினார்கள். தொடர்ந்து விழாவில் கலந்துகொண்ட திரைப்பட இயக்குனர் ஆர்.வி.உதயக்குமார், திரைப்பட பாதுகாப்பு கழக தலைவர் k.ராஜன், திரைப்பட நடிகை அனுஷா, சென்னை உயர்நீதிமன்ற வக்கீல் சங்க தலைவர் மோகனகிருஷ்ணன், திரைப்பட இயக்குனர் மற்றும் வசனகர்த்தா லியாகத் அலிகான், திரைப்பட தயாரிப்பாளர் ஜான்மேக்ஸ், மூன் டி.வி நிர்வாக இயக்குனர் ஆசிக் அகமது குரேசி, நவீன் பைன் ஆர்ட்ஸ் நவீன் R .பன்னீர்செல்வம் , கதிரவன் மூத்த பத்திரிக்கையாளர் கலை புனிதன், மாநில ஒருக்கிணைப்பாளர் R .மூர்த்தி , பிறை மலர் ஆசிரியர் ரஸ்மி ரூமி, உள்ளிட்ட அரசு துறை மற்றும் அரசியல் துறை கலைத்துறை, பத்திரிக்கைத்துறைகளைச் சேர்ந்த முக்கிய பிரமுகர்கள் கலந்துகொண்டு வாழ்த்துரை வழங்கினர்

மாநில மாவட்ட நிர்வாகிகள்

இதில் இச்சங்கத்தை சேர்ந்த மாநில மாவட்ட நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் சென்னை R .பாண்டியன், கே.பாலகிருஷ்ணன், நரேன்,T .பாலசுப்ரமணியம், திருமலை விஜய், ஹரிகிரிஷ்ணன, அரவிந்தன், குமார், ரவி, திருப்பூர் ரங்கராஜன், பல்லடம் செந்தில்குமார், அர்ஜுன், கோவை பாலு, உதயக்குமார், மதுரை J .K .முத்து, V .M .மதுரை அபிநயா, வேலூர் ராமநாதன், நாமக்கல் செல்வராஜ், விருதாச்சலம் சீனுத்துரை, திருநெல்வேலி ராஜகோபால், வால்பாறை சிவா, பொள்ளாச்சி நாராயணசாமி, ஜீவா, திருவண்ணாமலை சந்திரசேகர், திருவள்ளூர் சுப்பிரமணியம், சாத்தூர் சியாம் சாந்தக்குமார், தூத்துக்குடி முருகன், பெரம்பலூர் சக்தி, தென் சென்னை வீரமணி, அரியலூர் முபாரக், மங்கலக்குடி சித்திக், பாண்டிச்சேரி பேச்சிமுத்து, சிவகங்கை அப்துல் நாசர், மூன் டி.வி. சென்னை சீனிவாசன், வந்தவாசி P.நெடுஞ்சழியன், ஊட்டி நாராயணன், கடையநல்லூர் சாகிர் உசேன், கடலூர் சின்னசாமி, கோவில்பட்டி சுரேஷ்குமார், மற்றும் மாநில ஆலோசகர் இந்திர சந்த் சுரான, சட்ட ஆலோசகர்கள் சென்னை உயர் நீதிமன்ற வழக்கறிஞர்கள் D.அசோக்குமார் , வழக்கறிஞர்கள் எம்.என்.ராஜன், உள்ளிட்ட நிர்வாகிகளும் உறுபினர்களும் விழாவில் கலந்துகொண்டு சிறப்பித்தனர். இந்த மாநாட்டு விழாவில் சென்னை அஞ்சலி நித்யாமந்திர் குழுவினரின் பரதநாட்டியம் மற்றும் கலைநிகழ்ச்சிகள் இடம் பெற்றன.

நமதுபூமி

இந்த மாநாடு நிகழ்ச்சியில் தீபக்ராஜ் , சந்திரகுமார், ஆகியோர் இணையத்தளத்தில் துவங்கியுள்ள " நமதுபூமி " இணையதள தொலைகாட்சி அறிமுக விழாவும் இடம்பெற்றது. விழா முன்னதாக சென்னை சூரியன் எப்.எம். எழிலன் இலங்கை வானொலி தொகுப்பாளர் ஹமிர்கான் ஆகியோர் நிகழ்ச்சிகளை தொகுத்துவழங்கினர். இந்த மாநாட்டிற்கு வருகை தந்து சிறப்பித்த அனைவருக்கும் நினைவு பரிசுகள் வழங்கப்பட்டது. மேலும் தமிழ்நாடு அனைத்து ஊடக செய்தியாளர்கள் சங்கத்தின் சார்பிலும் "நமதுபூமி" இணையதள தொலைக்காட்சி நிர்வாகத்தின் சார்பிலும் விழாவிற்கு வருகை தந்த அனைவருக்கும் நன்றிகள் தெரிவித்துக்கொள்ளப்பட்டது.

வெள்ளிவிழா

இவ்விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக தமிழ் நாடு அனைத்து ஊடக செய்தியாளர்கள் சங்கத்தின் மாநில செயலாளர் R .S பாபு, அவர்களின் வெற்றிநடைபோடும் வெள்ளிவிழா ஆண்டை முன்னிட்டு அவரது துணைவியார் மற்றும் குடும்பத்தினருக்கு சங்கத்தின் நிர்வாகிகள் மற்றும் உறுபினர்கள் சார்பில் சங்கத்தின் தலைவர் செங்கை பாலு அவர்களின் தலைமையில் " இல்லறத்திலும் நல்லறதிலும் " இறையருள் பெற்று இமயம் போல் என்றும் வாழ்ந்திட வாழ்த்தி உயரிய விருதுவழங்கப்பட்டது இந்த நிகழ்ச்சியில் கண்கொள்ளா காட்சியாக இருந்தது.