அனைவரையும் வியக்கவைக்கும் மகான் ஸ்ரீமகாலட்சுமி சுவாமிகளின் அருள்வாக்கும் -அற்புதங்களும்
கொடைக்கானலில் நடந்த பிரஸ்-மீட்டில் 18 /12 /2004 - சுனாமி வரப்போவதை முன் கூட்டியே தகவல் சொன்னார்கள் இச்செய்தி 20 .12 .2004 தினத்தந்தியில் செய்தி வந்துள்ளது. 2001 ல் கர்நாடகா மாநிலம் பெங்களூரில் நடந்த மாநாட்டில் சுவாமிஜி சொன்னது ; " அமெரிக்கா மிகப்பெரிய அழிவை சந்திக்கும்
அமெரிக்கா மிகப்பெரிய அழிவை சந்திக்கும் :
கொடைக்கானலில் நடந்த பிரஸ்-மீட்டில் 18 /12 /2004 - சுனாமி வரப்போவதை முன் கூட்டியே தகவல் சொன்னார்கள் இச்செய்தி 20 .12 .2004 தினத்தந்தியில் செய்தி வந்துள்ளது. 2001 ல் கர்நாடகா - பெங்களூரில் நடந்த மாநாட்டில் சுவாமிஜி சொன்னது ; " அமெரிக்கா மிகப்பெரிய அழிவை சந்திக்கும்

     
மனப்போர் வெளிப் போராகும் :
7/12 /2011 -புதன் இரவு 3 .30 மணிக்கு சுவாமிக்கு வந்த விஷன் ; " தமிழக முதல்வர் ஜெயலலிதா-சசிக்கலா இருவருக்கும் மனப்போராகி இருந்தது அது உள் போராகி ,அது வெளிப் போராகிவிடும் " எல்லோரும் விழிப்பர்" என்றார்கள் . அதுவே நடந்தது.

     
மாசுபடிந்த மனித உள்ளங்களுக்கு மருந்தாகும் :
மகான் ஸ்ரீமகாலட்ச்மி சுவாமிகள் அருள்வாக்கும் -அற்புதங்களும் மாசுபடிந்த மனித உள்ளங்களுக்கு மருந்தாகும் ஆன்மீக பயிர் விளைவதற்கு அனைவரது உள்ளங்களும் நல்ல விளைநிலங்களாக இருக்க வேண்டும் நல்ல விளைநிலங்களாக உள்ளத்தை ஏற்படுத்துவதற்கு நம்முடைய சிந்தனையிலும் செயலிலும் ,தூய்மை பளிச்சிட வேண்டும். அப்போதுதான் அதில் உண்மையான ஆன்மீக மகசூல் பெறமுடியும். ஏனெனில் ஆன்மிகம் கலந்திருக்கும் போதுதான் அருள் கிடைக்கும் அப்போதுதான் நாம் ஈட்டும் பொருளுக்கும் அர்த்தம் இருக்கும். அந்த அர்த்தத்தில் தான் உலக நிம்மதி கிடைக்கும்.

     
மனிதபடைப்பின் புனிதத்தை காட்டும் வேதங்கள் :
இந்த வகையில் ஆன்மிகம் அறியாமை வேதங்களையும் படைப்பது மனித கருவிகள்தான். படைப்பின் புனிதத்தை சுட்டி காட்டும் வேதங்கள் கூட மனித சக்தியின் மூலமாக வெளிப்படுகிறது. இந்த வேதங்களை கற்று தெரிந்தவர்கள் பலர் ; அவர்களை ஆன்மீக சான்றோர்களாக பார்கிறோம். அந்த வேதமே அவதாரமாக நமது இருள் அகற்றி வழி ஏற்படுத்தினால் எப்படி இருக்கும் அது நமக்கு கிடைத்த வரப்பிரசாதம் அல்லவா? இதுதானே தர்மம். இந்த தர்மம் இருந்தால்தானே உலகின் ஓசை பயணம் தொடரும்.
மனித அவதாரத்தில் இயற்க்கையின் சக்தி :
இந்த தர்மத்தின் தலையங்கமாக, ஆன்மீகத்தின் வெளிச்சமாக வேதங்களின் நடு நாயமாக வீற்றிப்பவர் தான் திருப்பூர் தாராபுரம் ரோட்டில் மனித அவதாரத்தில் இயற்க்கை சக்தியோடு எழுந்து நிற்கும் மகன் மகாலட்சுமி சுவாமிகள் இவர் எளிமைக்கும்,இனிமைக்கும் சொந்தம்,

     
வாழ்க்கை சுமைகளுக்கு வடிகால் :
வாழ்வின் உயர்வுக்கும், நிம்மதிக்கும் அங்கம். இதனால்தான் இவரை தேடி அனைத்து தரப்பு மக்களும் சாதி,மத இன பாகுபாடுகள் இல்லாமல் சென்று வணங்கி வாழ்க்கையை உணர்ந்து கொண்டு தங்களின் இனிமையான பயணத்தை தொடர்கின்றனர். வாழ்க்கை சுமைகளுக்கு வடிகால் தேடி கொள்கின்றனர்.

     
தென்னகத்தில் தோன்றிய தெய்வீக மகான் :
இதில் ஏழை எளிய, நடுத்தர, உயர்தர மற்றும் சமூகத்தில் முக்கிய அங்கம் வகிக்கும் பிரமுகர்கள் அத்தனை பெரும் மகானை ஒருமுறை பார்த்தாலே போதும், பல திருப்புமுனைகளை அடைந்து நமிக்கை மகிழ்ச்சியில் நடைபோடுகின்றனர். தென்னகத்தில் தோன்றியுள்ள தெய்வீக மகான். இவர் சொன்னது பலிக்கிறது. வையகம் முழுவதும் வாழ்க சத்தியம் என்று எதிர் ஒழிக்க வேண்டும். அப்போது தான் வையகம் சிறக்கும் என்று கூறுகிறார் திருப்பதிக்கு பேரழிவும் - திருப்பூரிற்கு திருப்புமுனையும் : மேலும் கடந்த ஜூலை 2012 யில் நடைபெற்ற 20 ஆம் ஆண்டு ஆடி அமாவாசை குருபூஜை விழாவில் திருப்பதிக்கு பேரழிவும் - திருப்பூரிற்கு திருப்புமுனையும் ஏற்பட போகிறது என்று தனது அருள் வாக்கில் கூறியுள்ளார் இதுபோன்று பல நிகழ்வுகளில் இவரின் அருள் வாக்கு பலித்துள்ளது குறித்து நாளிதழ்கள் , வார இதழ்கள், மாதஇதழ்கள் ஆகியவற்றில் வெளிவந்துள்ளது குறுப்பிடதக்கது

ஆதி மூல சற்குரு வீரயோக வசந்தராயர்

மகான் ஸ்ரீ மகாலட்சுமி சுவாமிகள்

ஸ்ரீ லட்சுமி நாராயண பீடம்

ஸ்ரீ மகாலட்சுமி திருக்கோவில்

4 / 659 , தாராபுரம் ரோடு ,

பொல்லிகாளி பாளையம் அஞ்சல் ,

திருப்பூர் - 641 665

ஆன்மிகம் மற்றும் அன்னதானம் நன்கொடை வழங்க விருப்பம் உள்ளவர்கள்:

கீழ்க்கண்ட வைப்பு கணக்கில் செலுத்தவும்:

Axis Bank

Name:RMS MAHALAKSHMISWAMIGAL

A/No:912020013311557


ICICI Bank

Branch:Tirupur

Name:Mahan Sri Mahalakshmi Shwamigal

A/No:615401-529449

Axis Bank

Branch:coimbatore

Name:SRI Mahalakshi Associate

A/No:912020015405847

தொடர்புக்கு : 0421 - 6591258 , 09345146392 , 09865294213வெள்ளி மற்றும் ஞாயிறு காலை 1 0 .30 மணி முதல் மாலை 5 . 00 மணி வரை அருள் வாக்கு நடைபெறும்

ஸ்ரீ லட்சுமி நாராயண பீட ஆதீனம் வீரபோக வசந்தராயர் ஸ்ரீ மகாலட்சுமி சுவாமிகளின் ஆடி அமாவாசை 20ம் ஆண்டு குரு பூஜை விழாவின் காணொளி காட்சிகள்